close
Choose your channels

பிரிட்டனில் தளபதி விஜய் பெற்ற விருது

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனில் IARA விருது அறிவிக்கப்பட்டது என்பதும் இதில் தளபதி விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகர் விருது கிடைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. தளபதி விஜய் பிரிட்டன் சென்று நேரடியாக இருந்த விருதை பெற்றுக்கொண்டார். இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை IARA டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

IARA சிறந்த சர்வதேச நடிகர் விருதுக்கு ஹாலிவுட் நடிகர்களான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ்(ஹொலியோக்ஸ்) க்ரிஸ் அட்டோ(ஸ்விங்ஸ்) மெர்சல் படத்திற்காக விஜய் என 4 நடிகர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில் ஆன்லைனில் நடந்த வாக்கெடுப்பின்படி விஜய் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.