இணையத்தை கலக்கும் விஜய் நாயகியின் கேரள சேலை புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்று உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவும், மற்றொரு முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் என்ற நடிகையும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். மேலும் அபர்ணா தாஸ், ’தளபதி 65’ படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே அபர்ணா தாஸ் மலையாளத்தில் பிரகாஷம் மற்றும் மனோகரம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே. தமிழில் விஜய்யுடன் நடிக்க இருப்பதால் அவர் விரைவில் தமிழிலும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை அபர்ணா தாஸின் கேரள சேலை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ:


 

More News

தனுஷ் பட நாயகிக்கு கொரோனா பாசிட்டிவ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தின் நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் கமல் ஏற்கும் வேடம்: 'விக்ரம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம்

கொரோனா பாதிப்பு குறித்து ராதிகா சரத்குமார் விளக்கம்!

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார் 

குட்டி விஜய்சேதுபதிக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

சம்மரில் மஞ்சளில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்: 5 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸ்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்திசுரேஷ், தற்போது ரஜினியின் 'அண்ணாத்த' செல்வராகவனின் 'சாணிக்காகிதம்'