close
Choose your channels

தளபதி விஜய்யின் 'மெர்சல்' பக்கா மாஸ்' பாடல் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

Tuesday, August 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'பக்கா மாஸ்' பாடல் சிங்கிள் டிராக் ஆக வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் வெளியிட்ட தகவலை காலையில் பார்த்தோம்
இந்த நிலையில் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி அவர்கள் சற்று முன்னர் அந்த பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே நாளை மாலை 5 மணிக்கு 'பக்கா மாஸ்' பாடல் எப்போது வெளியாகும் என்பது தெரிந்துவிடும்
பொதுவாக விஜய் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவது வழக்கமே. அதிலும் இம்முறை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதால் இந்த படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.