ஏழை மாணவியின் கல்வி தொடர விஜய் மக்கள் இயக்கம் செய்த பேருதவி!

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முதல் நபர்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஏழை மாணவ மாணவியர்களின் படிப்பை தொடரவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவ்வப்போது தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கல்வி இயல் கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அஸ்வினி என்ற மாணவிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்

ராணிப்பேட்டை பகுதியிலுள்ள அஸ்வினி என்ற மாணவி தனது குடும்ப வறுமை காரணமாக தனது கல்வி இயல் படிப்பை தொடர முடியாமல் இருந்ததை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்த மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து விஜய்க்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்களுக்கும் மாணவி அஸ்வினியும் அவருடைய பெற்றோர்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
 

More News

அம்மாவின் பட்டுச்சேலையை அணிந்து திருமணத்திற்கு தயாராகும் நடிகை!

32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை தனது திருமணத்தில் அணிந்த நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

தன்னுடைய சாவுக்கு தானே சான்றிதழ் தயாரித்த பெண்மணி!!! இத்தனை கோடி ரூபாய் மோசடியா???

பாகிஸ்தான் நாட்டில் ஒரு பெண்மணி தன்னுடைய சாவுக்கு தானே போலிச் சான்றிதழ் தயாரித்து அதன் மூலம் 23 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவர்: அதிருப்தியுடன் கைதட்டும் அர்ச்சனா!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் நிலையில் தற்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கதறி அழ தினமும் பழகணுமா??? இப்படியொரு கொடூரச் சட்டம் கொண்ட நாடு!!!

உலகத்திலேயே வடகொரியா சில விசித்திரமான நடைமுறையும் கொடூரச் சட்டங்களையும் கொண்ட நாடாக இருந்து வருகிறது.

பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்ட விநோதம்… வைரல் வீடியோ!!!

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது உண்மைதான் போல… வயது, நிறம், சமூக வேறுபாடு என எதையும் பார்க்காமல் திருமணம் செய்தால் பரவாயில்லை.