close
Choose your channels

விஜய் பட நடிகைக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

Saturday, November 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்த ’சச்சின்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார்.

கர்ப்பிணியாக இருக்கும்போது பிபாஷா பாசு எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது என்பது சில புகைப்படங்கள் கிளாமரிம் உச்சகட்டமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தற்போது பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.