close
Choose your channels

குளோஸ் அப் பிகினி புகைப்படம் : ரசிகர்களை கிளாமரில் மிரட்டும் விஜய் பட நடிகை!

Tuesday, July 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளோஸ் அப் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளதாக தெரிகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை இலியானா. இவர் பல தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானாவுக்கு சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் பிறந்தநாள் கொண்டாட்டம் பீச்சில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட இலியானாவின் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் சற்று முன் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்பத்தின் குளோஸ் அப் காட்சியை பதிவு செய்து ரசிகர்களை மிரட்டி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.