வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட விஜய் பட நடிகை: குழந்தைகள் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 19 2022]

விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கணவர் குழந்தையுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட நிலையில் அவர் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

சரத்குமார் நடித்த ’சமுத்திரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சிந்துமேனன். அதன்பிறகு இவர் விஜய்யின் ‘யூத்’, நந்தாவின் ’ஈரம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சிந்துமேனன் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முழுக்க முழுக்க லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சிந்து மேனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவருடைய குழந்தைகளின் புகைப்படங்களை அவர் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்குவது எப்போது? இந்த முறை வேற லெவலில் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

கிருஷ்ணன் வேடத்தில் செம க்யூட்: சூர்யா,கார்த்தி பட நடிகையின் குழந்தை புகைப்படங்கள் வைரல்!

 சூர்யா நடித்த 'மாஸ்' கார்த்தி நடித்த 'சகுனி' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவருக்கும் தொழிலதிபர் நிதின் என்பவருக்கும்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டன என்பது தெரிந்ததே.

வாரிசு' படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்ட சரத்குமார்: 68 வயதில் இவ்வளவு ஸ்மார்ட்டா?

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் உள்பட

சூர்யா-சிறுத்தை சிவா படத்தின் நாயகி இவரா?

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்ற திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.