தமிழ்நாட்டை இன்னிக்கு யார் ஆட்சி பண்றாங்க தெரியுமா? 'கடைசி விவசாயி' டிரைலர்

  • IndiaGlitz, [Sunday,November 21 2021]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்களில் ஒன்றான ’கடைசி விவசாயி’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் வயதான விவசாயி ஒருவரின் கதை மிகவும் இயல்பாக சொல்லப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் இன்றைய ஆட்சியாளர்களின் நிலைமை, மக்களின் அறியாமை போன்றவை மிகவும் இயல்பாக இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது மட்டுமின்றி இந்த படம் முழுவதுமே இன்றைய சூழலில் விவசாயிகளின் நிலைமையை மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வலிமை' வில்லன் கார்த்திகேயா திருமணம்: நேரில் வாழ்த்து சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

தல அஜித்தின் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா திருமணத்தில் பிரபல நடிகர் நேரில் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகளுக்கு தாயான மணிரத்னம் நாயகி!

மணிரத்னம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாய் ஆகியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

விஷால் பட பாடலுக்கு செல்லப்பிராணியுடன் ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ!

விஷால் நடித்த படம் ஒன்றில் இடம்பெற்ற பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப் பிராணிகளுடன் நடன அசைவு கொடுக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

உலகின் உயரமான கட்டிடத்தில் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் வீடியோ

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: 'ஜெய்பீம்' இயக்குனரின் நீண்ட விளக்கம்!

சூர்யா நடிப்பில்  உருவாகிய 'ஜெய்பீம்' திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் நீண்ட விளக்க அறிக்கை