தமிழக முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சற்று முன்னர் தலைமைச் செயலகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சந்தித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக அரசு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் உள்பட பல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் சற்று முன்னர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

More News

சகோதரி கணவருடன் கள்ளத்தொடர்பு: ஷில்பா ஷெட்டி கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்!

தனது சகோதரியின் கணவருடன் தனது முன்னாள் மனைவி கள்ளத்தொடர்பு இருந்ததால்தான் அதிர்ச்சி அடைந்து அவரை விவாகரத்து செய்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கூறியிருப்பது

விஷால்-ஆர்யாவின் 'எனிமி' டீசர் எப்போது?

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் 'எனிமி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வந்தது

50 குழந்தைகளைத் தத்தெடுத்த பெண் காவலர்… சேவைக்கு குவியும் பாராட்டு!

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அடிப்படை வசதியே இல்லாத 50 குழந்தைகளைத் தத்தெடுத்து உள்ளார்.

6 வயது சிறுமி பேட்டிங்கில் வெழுத்து வாங்கும் காட்சி… சோஷியல் மீடியாவில் வைரல்!

6 வயது சிறுமி ஒருவர் பேட்ஸ்மேனுக்கான உடையோடு கிரிக்கெட் பேட்டை பிடித்து அபராமாக பேட்டிங் செய்கிறார்.

39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் பெரிய குடும்பத் தலைவன் மறைந்த சோகம்!

உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்துக்குத் தலைவராக அறியப்பட்ட  ஜியோனா சனா நேற்று உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.