800 படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய்சேதுபதி? அவரே அளித்த விளக்கம்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி திட்டவட்டமாக கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ படத்தில் நடிப்பதால் விஜய்சேதுபதிக்கு சிக்கல் ஏற்படுவதை தான் விரும்பவில்லை என்றும், எனவே அவர் இந்த படத்தில் இருந்து விலகி கொள்ளலாம் என்றும் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விஜய்சேதுபதி, ‘800 படத்தில் இருந்து தான் பின்வாங்க போவதில்லை என்றும், 800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும், நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும்’ என்றும் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதியின் இந்த முடிவால் இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விலகி கொள்ளுங்கள் விஜய்சேதுபதி: முரளிதரன் கடிதத்திற்கு மக்கள் செல்வனின் பதில்!

தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என முத்தையா முரளிதரன் கடிதம் ஒன்றை எழுதி நிலையில் அந்த கடிதத்துக்கு 'நன்றி வணக்கம்' என விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார் 

வெறுப்பாகிய வேல்முருகன்: நின்னு விளையாடும் நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க,

கொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா??, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே

பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை… ஆன்லைன் சூதாட்டத்தால் நேர்ந்த கொடுமை!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வியாபாரி ஒருவர் பல லட்சங்களை இழந்து அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை

பயிற்சி மையம் பக்கமே போகல… நீட் தேர்வில் வெற்றிபெற்ற மதுரை மாணவியின் புதிய அனுபவம்!!!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சில மாணவர்கள் மாதக்கணக்கான பயிற்சி மையத்தில் செலவழித்து வருகின்றனர்.