'விக்ரம் 3', 'தளபதி 67' படத்தில் நடிக்க விரும்பவில்லை.. விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் என்ற ஆக்ரோசமான வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்த இருந்த நிலையில் அதே கேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் விஜய்யின் ’தளபதி 67’ படத்தில் அவரது முந்தைய படங்களின் கேரக்டர்களான டெல்லி, ரோலக்ஸ் மற்றும் சில கேரக்டர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ’விக்ரம்’ படத்தில் சந்தானம் என்ற கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி, ‘தளபதி 67’ மற்றும் ’விக்ரம் 3’ படத்திலும் வருவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த கூறியபோது, ‘விக்ரம்’ படத்தோடு சந்தானம் காரக்டர் முடிந்துவிட்டது. இனி அந்த கேரக்டர் மீண்டும் உயிர்ப்பித்து வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே ’விக்ரம் 3’ திரைப்படத்தில் அல்லது ’தளபதி 67’ படத்தில் சந்தானம் கேரக்டரில் நடிக்க நானும் விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும் ’தளபதி 67’ படத்தில் நடிக்க இதுவரை என்னை லோகேஷ் அணுகவில்லை என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து விஜய் சேதுபதியின் இனிமேல் சந்தானம் கேரக்டரில் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

3 பெட்டி 3 சாவி.. கமல் வைத்த வித்தியாசமான டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 55 நாட்களாக நடந்து வரும் நிலையில் இன்று 56வது எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது என்பதும், இன்றைய கமல்ஹாசன் எபிசோடில் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும்

காயத்ரி ரகுராம் இழந்த பதவியை பெற்ற இசையமைப்பாளர்: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜகவில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவி தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

'இது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்': 'துணிவு' படம் குறித்து எச். வினோத்

அஜித் நடித்த 'துணிவு'  திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த படம்

பிரியா பவானி சங்கருக்கு அன்பு முத்தம்.. காதலனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்

 தமிழ் திரை உலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவு செய்து நாங்கள் புதிய வீட்டிற்கு குடியேற போகிறோம்

'நெள பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்.. ரஜினியின் 'பாபா' டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே.