உங்கள பார்க்கணும்னு தோணுச்சு வந்தேன்.. விஜய்சேதுபதியுடன் பேசும் மழலையின் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 07 2023]

விஜய் சேதுபதி உடன் மூன்று வயது குழந்தை மழலை மொழியில் பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட போது அவரை பார்க்க மூன்று வயது குழந்தை வந்தது. அந்த குழந்தையுடன் விஜய் சேதுபதி உரையாடும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தனக்கு மூன்று வயது என்றும் தன்னுடன் பிறந்த ஆயம்மாவுக்கு இரண்டு வயது என்று கூறும் அந்த குழந்தை தன்னுடைய தந்தை கட்டிட வேலை செய்வதாகவும் உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றியது அதனால் வந்தேன் என்று கூறினார்.

இதனை அடுத்து விஜய் சேதுபதி அந்த குழந்தைக்கு கை நிறைய சாக்லேட்டுகளை அள்ளித் தந்து முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தார். விஜய் சேதுபதி மற்றும் அந்த குழந்தை பேசும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

ரூ.2.5 கோடி மோசடி வழக்கு.. விஜய் பட நடிகைக்கு வாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரூ.2.5 கோடி மோசடி வழக்கில் விஜய் படத்தில் நடித்த நடிகைக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

என்ன ஆச்சு நடிகை குஷ்புவுக்கு? மருத்துவமனையில் அனுமதி..!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் குஷ்புக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் ரம்யா பாண்டியனின் 'இடுப்பு' போட்டோஷூட்.. வைரல் புகைப்படம்..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்கள் மற்றும் இளையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இந்த ஒரே ஒரு

இவர் டிடியா? இல்ல.. ஹாலிவுட் நடிகையா? அசத்தல் புகைப்படங்கள்..!

ஹாலிவுட் நடிகை பாணியில் விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

சிக்ஸ் பேக் வைத்த தனுஷ் பட நாயகி… வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர் நடிகை டாப்ஸி பன்னு.