எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Saturday,September 26 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் காலமானதை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர்

தளபதி விஜய், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் தாமரைப்பாக்கத்தில் நேரில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி, டாப்ஸி, ராதிகா உள்பட படக்குழுவினர் விஜய் சேதுபதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு அதன் பின் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

விஜய்சேதுபதி, டாப்சி முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை பழம்பெரும் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று மதியம் காலமான நிலையில் அவருடைய உடல் இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்!!!

அதிமுக கட்சியில் கடும் பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது தமிழக..,

பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் அவருடைய மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்