பீச்சில் செம உற்சாகமாக மகனுடன் விஜய்-சூர்யா பட நாயகி.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

விஜய் மற்றும் சூர்யா படங்களில் நடித்த நடிகை பீச்சில் தனது மகனுடன் வெகு உற்சாகமாக இருக்கும் புகைப்பட தொகுப்பு உள்ள வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ’பத்ரி’ சூர்யா நடித்த’சில்லுனு ஒரு காதல்’ ஸ்ரீகாந்த் நடித்த ’ரோஜா கூட்டம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பூமிகா.

கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூமிகாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் பீச்சில் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை தனது கணவர் பரத் எடுத்ததாகவும் எதிர்காலத்திற்காக காத்திருக்காமல் இப்போது கிடைக்கும் உற்சாகமான தருணங்களை அனுபவியுங்கள் என்றும் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

சூர்யாவின் 'வாடிவாசல்: லண்டனில் ஆரம்பகட்ட பணிகள்.. படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் பிளான்..!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்

3வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்.. லுக் டெஸ்ட் முடிந்தது..!

தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ராய் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகர் தயாரிக்கும் படத்தில் துல்கர் சல்மான்.. பான் இந்திய நடிகர்களும் இணைவதாக தகவல்..!

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான் என்பதும் இவர் தற்போது 'கிங் ஆஃப் கோதா' என்ற மலையாள படத்திலும், 'வாத்தி' இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும்

'கமல்ஹாசன் 234' படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரிலீஸ் எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல்ஹாசன் 234' படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

'இனிமேல் தான் காதலிக்க போகிறேன்': இன்று திருமணம் செய்யும் விஜய் டிவி பிரபலம்..!

விஜய் டிவி பிரபலத்திற்கு இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எங்களது திருமணம் அரேஞ்ச் மேரேஜ் என்றும் இனிமேல் தான் என்னுடைய மனைவியை நான் காதலிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.