close
Choose your channels

'தளபதி 63' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டாரா விஜய்?

Thursday, December 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சர்கார்' படத்திற்கு பின் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சமீபத்தில் சந்தித்த நபர்களில் ஒருவர் தென் தமிழகத்தின் பிரபல திரையரங்கு உரிமையாளர்

அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் மனம் விட்டு பேசியதாகவும், அவற்றில் ஒன்று 'தளபதி 63' படம் குறித்தது என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

பொதுவாக விஜய் தனது படங்கள் குறித்து யாரிடமும் தனிப்பட்ட முறையில் பேசிவது கிடையாது. ஆனால் அட்லியின் இந்த படத்தின் மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.