இளையதளபதி விஜய்யின் 'தெறி' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Wednesday,April 13 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தெறிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 158 நிமிடங்கள் மற்றும் 52 வினாடிகளாக உள்ளது. அதாவது 2 மணி நேரம் 38 நிமிடங்கள் 52 நொடிகளாக உள்ளது. அதாவது முதல் பாதியின் ரன்னிங் டைம் 1 மணி நேரம் 27 நிமிடங்கள் 2 வினாடிகள் என்றும், இரண்டாவது பாதியின் ரன்னிங் டைம் 1 மணி நேரம் 11 நிமிடங்கள் 50 வினாடிகளாகவும் உள்ளது.
'தெறி' திரைப்படம் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்தாலும், படம் விறுவிறுப்பாக இருக்கும் பட்சத்தில் விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் படத்தை ரசிக்க தயாராக இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் நேற்று சென்சார் ஆகி 'யூ' சர்டிபிகேட் பெற்ற நிலையில்...

ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்' ரிலீஸ் தேதி

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற போதிலும்...

ஆத்திகராக மாறிய நாத்திகர் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நாத்திக கொள்கையுடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய படங்களிலும் நாத்திக கருத்துக்கள் மெல்லியதாக ஊடுருவி இருக்கும்.....

அதர்வா போதைக்கு காரணமான இரு நாயகிகள்

அதர்வாவின் சொந்த நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான 'செம போதை ஆகாதே'.....

ஒரே நாளில் 260 காட்சிகள். சென்னையில் தெறிக்க வைக்கும் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் முதல் உலகமெங்கும் தெறிக்கவுள்ள நிலையில்...