close
Choose your channels

பாரீஸ் காபிஷாப்பில் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் புகைப்படங்கள்

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் ஒருவர் பாரிசில் உள்ள காபி ஷாப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் டிவி பல ஆண்டுகளாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பேட்டி எடுத்தது மிகவும் சுவராசியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி தற்போது பாரிசில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அங்கிருந்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் பாரிஸில் உள்ள காபி ஷாப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல் முதலாம் உலகப் போரில் மறைந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவிடத்தின் முன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.