சிங்கப்பூரில் செம ஸ்டைலில் விஜய் டிவி ஜாக்குலின்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,June 05 2023]

விஜய் டிவி ஜாக்குலின் சிங்கப்பூரில் இருக்கும் செம ஸ்டைலான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளன

விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி அதன் பிறகு பல’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். மேலும் ’தேன்மொழி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஜாக்லின், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்குலின், வெளிநாடு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து ஃபாலோயர்களை திருப்தி செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் சிங்கப்பூர் சென்று இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் உள்ள சாலையில் செம ஸ்டைல் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

More News

மறைந்த நண்பனின் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த நிலையில் அவரது மகனின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

ராயல் என்ஃபீல்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டும் நடிகை வரலட்சுமி.. வைரல் வீடியோ..!

நடிகை வரலட்சுமி ராயல் என்ஃபீல்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் ஆர்யா இல்லை, இந்த நடிகர் தான்..!

 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'பையா'.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த

பிரபல நடிகர்-மிமிக்ரி கலைஞர் சாலை விபத்தில் பரிதாப பலி..! ரசிகர்கள் சோகம்..!

பிரபல நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் சாலை விபத்தில் பலியானதையடுத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த 'கைதி' 'மாஸ்டர்' 'விக்ரம்' பட நடிகர்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  'கைதி' 'மாஸ்டர்' 'விக்ரம்' ஆகிய மூன்று படங்களில் நடித்த நடிகர், அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.