தாலி கட்டும்போது என்ன ஒரு வெட்கம்..? விஜய் டிவி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியான பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் அவர் வெட்கப்படும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியான பிரியங்கா கர்நாடக மாநிலத்தில் பிறந்தாலும் அதன் பிறகு அவரது பெற்றோர்கள் சென்னைக்கு மாறியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலயே முடித்தார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக பணிபுரிந்த ப்ரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் என கூறப்பட்டாலும், அது முழுக்க முழுக்க வதந்தி என்பதை பிரியங்கா உறுதி செய்துள்ளார்.

விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இன்றைய நிலையில் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த பிரியங்கா, சூப்பர் சிங்கர், தி வால், அண்டாகா கசம், ஊ சொல்றியா ஊஊ சொல்ரியா உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அதில் இரண்டாம் இடத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா மற்றும் பிரவீன்குமார் திருமன புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதில் பிரவீன் தாலி கட்டும்போது அதை வெட்கத்துடன் குனிந்து தாலியை பார்க்கும் பிரியங்காவின் புகைப்படம் க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More News

லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை: மீண்டும் நயனை வம்புக்கு இழுத்தாரா மாளவிகா மோகனன்?

ஏற்கனவே நயன்தாரா நடித்த  திரைப்படத்தின் காட்சி ஒன்றை கடுமையாக விமர்சனம் செய்த மாளவிகா மோகனன் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருப்பது

சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.. வைரல் வீடியோ

சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஜவஹர் மித்ரனின் அடுத்த படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன்

விஜய் ஆண்டனியின் 'வடக்கனும் தெற்க்கனும்' பதிவு.. காரசாரமான கமெண்ட்ஸ்..!

தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றும் வட இந்தியர்கள் தமிழர்களின் பெரும்பாலான வேலைவாய்ப்பினை பறித்துக் கொள்கிறார்கள் என்றும் பல அரசியல்வாதிகள்