close
Choose your channels

விஜய் டிவி பிரியங்காவா இது? சாலையில் செம ஆட்டம் போடும் வீடியோ

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரியங்கா வெளிநாட்டில் உள்ள சாலையில் செம ஆட்டம் போடும் வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’கலக்கப்போவது யாரு’ ’சூப்பர் சிங்கர்’ ’ஸ்டார்ட் மியூசிக்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.

இந்த நிலையில் விஜய் டிவி பிரியங்கா சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 2.8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனடாவில் உள்ள சாலையின் செம ஆட்டம் போடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். ’இந்த நாள் மிகவும் நல்ல நாள்’ என்றும் அவர் கேப்ஷனாக அதில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.