அஜித்தை புகழ்ந்து விஜய்டிவி புகழ் கூறியது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 02 2022]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் ஒரு கேரக்டரில் நடித்து இருக்கும் நிலையில் அஜித் குறித்து சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித்துடன் ’வலிமை’ படத்தில் நடித்த விஜய் டிவி புகழ் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.. என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்’ என பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டை அஜித் ரசிகர்கள் விரலாக்கி வருகின்றனர்.
 

More News

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் மகள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

சென்னை மெரீனாவுக்கு இனிமேல் செல்ல முடியாது: மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!

இன்று முதல் சென்னை மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

'வலிமை' படத்தில் சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த பிரபல இயக்குனர்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

அன்பை ஆயுதமாக பயன்படுத்துறீங்களா? கமல் கேள்விக்கு பிரியங்கா கூறிய குழப்பமான பதில்!

அன்பை ஆயுதமாக பயன்படுத்துறீங்களா? என கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு குழப்பமாகவும் திக்கித்திணறியும் பிரியங்கா பதில் சொல்லும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன 

விபத்திற்கு முன் பிக்பாஸ் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டாரா யாஷிகா?

நடிகை யாஷிகா ஆனந்த் ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் சீசன் 3இல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அவர் கிட்ட தட்ட கடைசி வரை தாக்குபிடித்து சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.