விஜய் டிவி புகழ் வீட்டிற்கு வந்த மகாராணி.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

விஜய் டிவி புகழ் மற்றும் அவரது நீண்ட கால தோழி பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அவரது மனைவி பென்சிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் புகழ் தனது சமூக வலைதளத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். என்மகளே ...தாயும் சேயும் நலம்

இதனை அடுத்து புகழ் மற்றும் பென்சி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

'அந்த சைக்கோ இங்க எங்கேயோ தான் இருக்கான்': ரிலீசுக்கு முன் வெளியான 'இறைவன்' வீடியோ..!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான 'இறைவன்' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆடியோ விழாவிற்கு பதில் இதுதான்.. 'லியோ' குழுவினர்களின் சூப்பர் அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த விழா ரத்து

எங்க ஊருக்கு வாங்க.. 'லியோ' ஆடியோ விழாவை நடத்தலாம்.. அண்டை மாநில பிரபலம் அழைப்பு?

சென்னையில் நடைபெற இருந்த 'லியோ' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் 'லியோ' ஆடியோ விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  

மீண்டும் ஒரு 'மறக்குமா நெஞ்சம்'? புத்திசாலித்தனமாக ரத்து செய்யப்பட்ட 'லியோ' இசை வெளியீட்டு விழா..!

'லியோ' ஆடியோ வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் அழுத்தம் காரணம் என்று ஒரு பக்கம்

அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு செல்லும் திரைப்படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.