close
Choose your channels

சீயான் விக்ரமின் அடுத்த படம் குறித்த அதிரடி தகவல்

Monday, May 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'மகாவீர் கர்ணா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படம் அதாவது விக்ரமின் 58வது படம் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் இந்த அறிவிப்பில் 'விக்ரம் 58' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட முக்கிய விபரங்கள் இருக்கும் என்றும், இந்த விபரங்களை தெரிந்து கொள்ள விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.