விக்ரம்பிரபுவின் 'வாஹா' ஆடியோ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Wednesday,April 06 2016]

வளர்ந்து வரும் இளம் நாயகனான விக்ரம்பிரபு தற்போது வாஹா, வீரசிவாஜி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்நிலையில் விக்ரம் பிரபுவின் 'வாஹா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளீயாகியுள்ளது. இம்மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, ரான்யா ராவ், துளசி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய்பார்கவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'தெறி' படத்திற்கு ஏற்பட்ட திடீர் ஒத்திவைப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்று அனைத்து பாடல்களும்...

இளையதளபதி விஜய்யின் 'தெறி' ரன்னிங் டைம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

சூர்யாவின் மிகப்பெரிய மனிதாபிமான உதவி

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'S3' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் அருகே நடைபெற்று வருகிறது...

முதன்முதலாக 'காக்கிச் சட்டை' போடுகிறார் விக்டர் அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் முதன்முதலாக வில்லன் கேரக்டரில் நடித்து மீண்டும் கோலிவுட்டுக்கு ரீஎண்ட்ரி...

'கலகலப்பு' 2ஆம் பாகத்தில் ஆர்யா-நயன்தாரா?

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்...