விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,January 28 2020]

ஆர்யா நடித்த ’ஓரம்போ’, மிர்ச்சி சிவா நடித்த ’வா குவாட்டர் கட்டிங்’ ஆகிய படங்களை அடுத்து புஷ்கர்-காயத்ரி இயக்கிய திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்து இருந்தனர். சூப்பர் ஹிட் படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’விக்ரம் வேதா’ படத்தை எடுத்து புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த படம் என்ன என்பது குறித்த கேள்வி கடந்த சில மாதங்களாக கோலிவுட் திரையுலகில் எழுந்து வந்தது தற்போது புஷ்கர் காயத்ரி வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த வெப்சீரிஸ்ஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, சத்யராஜ் உள்பட பலர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வெப்சீரிஸ் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்: இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இன்று முதல் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

மிஷ்கின் படப்பிடிப்பில் மோதிக்கொண்ட இரண்டு நாயகிகள்: யார் யார் தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சைக்கோ' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது

ரஜினியின் 'தலைவர் 168': மீனாவின் புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்

ரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி!

ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து விலைமதிப்பில்லா உயிரை இழக்கும் பலர் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

நீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி

செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பலர் தங்கள் உயிரை இழந்து வருவதும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஊட்டியில் நீர்வீழ்ச்சி