close
Choose your channels

ஹிருத்திக் ரோஷனுக்கு பிடித்த விஜய்சேதுபதி படம் இதுதான்

Saturday, December 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் முழுக முழுக்க உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் அதிர்ஷ்டத்தை நம்பாமல் துணை நடிகராக ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விஜய்சேதுபதி மாறியுள்ளதற்கு முழுக்க முழுக்க அவரது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்புதான் காரணம்

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் நடிப்பு பாலிவுட் திரையுலகம் வரை பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை வந்த ஹிருத்திக் ரோஷன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, 'தனக்கு தமிழில் மிகவும் பிடித்த படம் 'விக்ரம் வேதா' என்று கூறியுள்ளார். அதேபோல் தனது ரஜினிகாந்தை எப்போதும் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருந்தாலும் இப்போதைக்கு தமிழில் படம் நடிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஹிருத்திக் ரோஷன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.