பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் ஒரு திரைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

 

2018ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இதே தினத்தில் விஷாலின் 'இரும்புத்திரை மற்றும் ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விமல் நடித்த 'மன்னார் வகையறா' என்ற திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

விமல், ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, நாசர், ஜெயபிரகாஷ், ரோபோசங்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பூபதிபாண்டியன் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

சன்னிலியோனை அடுத்து இந்திய திரையுலகில் மேலும் ஒரு ஆபாச நடிகை

கனடாவில் ஆபாச நடிகையாக புகழ்பெற்ற சன்னிலியோன் தற்போது பாலிவுட் திரையுலகை கலக்கி வரும் நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச இணையதளங்களில் நம்பர் ஒன் இடத்தை பெற்ற மியா காலிஃபா

ஹீரோக்களாக மாறும் யோகிபாபு-ரமேஷ் திலக்

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது புதியதல்ல. நாகேஷ், கவுண்டமணியில் இருந்து விவேக், வடிவேலு, சந்தானம் வரை பல காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக புரமோஷன் ஆகியுள்ளனர்.

திரையில் ஜோடியாக மாறும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். ஓவியா, ஆரவ், ஹரிஷ் கல்யாண், ரைசா, வையாபுரி போன்றவர்கள் பாசிட்டிவ் பிரபலமாக மாறினர்

'மெர்சல்' பட நடிகருக்கு திருமண வாழ்த்துக்கள்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யை அடுத்து பல நடிகர், நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை நிரூபித்திருந்தனர். அந்த வகையில் மனதை விட்டு நீங்காத கேரக்டரில் நடித்தவர் காளிவெங்கட்

முதல்முறையாக அஜித், விஜய், சூர்யா படங்கள் மோதுகிறதா?

கோலிவுட் திரையுலகின் மூன்று முன்னணி நடிகர்களான அஜித், விஜய், மற்றும் சூர்யா ஆகியோர்களின் அடுத்த படங்கள் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகும்