close
Choose your channels

மனைவி, குழந்தையுடன் டிரெக்கிங் செல்லும் விராத் கோஹ்லி.. அசத்தல் புகைப்படங்கள்!

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுடன் டிரெக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான விராட் கோஹ்லி சமீப காலமாக சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் விராத் கோஹ்லி ட்ரக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்த புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு விராத் கோஹ்லி காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் 2021 ஆம் தேதி ஜனவரி 11ஆம் தேதி இந்த தம்பதிக்கு மகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.