close
Choose your channels

விஷால் திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் விஷால் மற்றும் அனிஷா இணைந்த புகைப்படங்கள் வெளியாகி இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.

வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விஷால்-அனிஷா திருமணம் நடைபெறவுள்ளாதாகவும், இந்த திருமணம் தற்போது கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தின் வளாகத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெறவுள்ள் முதல் திருமணம் விஷாலின் திருமணம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

vishal aneessha indiaglitz

Vishal aneesha indiaglitz

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.