close
Choose your channels

விஷால்-அனிஷா திருமண தேதி!

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் வரும் அக்டோபர் 9ம் தேதி விஷால், அனிஷா ரெட்டி காதல் திருமணம் சென்னையில் நடைபெறவிருப்பதாகவும், திருமணம் நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார். இருப்பினும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் விஷாலின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஷாலின் 'அயோக்யா' படத்தை ரிலீஸ் செய்ய தற்போது தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்று மாலை இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.