விஷால் உறவினர் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • IndiaGlitz, [Tuesday,May 08 2018]

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் விஷாலின் உறவினர் பார்கவ் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் விஷால் உள்பட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் கூறியபோது, 'உன்னுடைய வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எனது சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன். நீ இந்த முடிவை ஏன் எடுத்தாய்? உனக்கு எந்த பிரச்சனை இருந்திருந்தாலும் என்னிடம் கூறியிருந்தால் நான் தீர்த்து வைத்திருப்பேன்' என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். 

More News

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற ஆசிரியர் திடீர் மரணம்

சென்னையில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தில் கலந்துகொண்ட தஞ்சையை சேர்ந்த தியாகராஜன் என்ற மாற்றுத்திறனாளி

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படக்குழுவினர் மீது போலீஸ் புகார்

கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரையுலகினர் உள்பட பலர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி நாயகி

விஜய் நடித்த 'புலி'ம் விஜய்சேதுபதி நடித்த 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களில் நடித்த வளர்ந்து வரும் நடிகையான நந்திதா, முதல்முறையாக 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளார்

அடுத்த கட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா'

சிவகார்த்திகேயனின் சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதிலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ரஜினிக்கு ரசிகையாக மாறுகிறாரா ஜோதிகா?

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.