தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு!

  • IndiaGlitz, [Sunday,April 28 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சமீபத்த்தில் தமிழக அரசு திடீரென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக வணிக வரித்துறை மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை நியமனம் செய்தது

மேலும் இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்தை இவர்தான் மற்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்த பெண்ணின் வெற்றி நமக்கு ஒரு பாடம்: கோமதி சாதனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று, தான் பிறந்த கிராமத்திற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடி தந்தார்.

தேர்ச்சி பெற்றது தெரியாமல், தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி! 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்

'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்

தளபதி விஜய்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பலர் தீவிர ரசிகர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு என்பதும் தெரிந்ததே.