விஷால் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இதுதான்; தயாரிப்பாளர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

நடிகர் விஷால் நடித்து வரும் 31ஆவது திரைப்படம் ’வீர்மே வாகை சூடும்’ என்ற திரைப்படம் என்றும் து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து வினோத் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 32வது படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஷாலின் அடுத்த படமான 33வது படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை வெளியான விஷால் படங்களில் ’இரும்புத்திரை’ படம் தான் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற நிலையில் ’விஷால் 33’ படம் அதைவிட அதிகமான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் விஷால் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

More News

பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்

ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டி எடுத்த அதிரடி முடிவு?

ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கணவர் ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

'மங்காத்தா டா': மகத் பதிவு செய்த டுவிட்!

தல அஜித் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மங்காத்தா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி

தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திர வீரராக வலம்வரும் டேல் ஸ்டெய்ன் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுப்பெறுவதாக