சென்னை பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பிய விஷாலின் இரும்புத்திரை

  • IndiaGlitz, [Monday,May 14 2018]

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் திட்டங்களால் ஏற்படும் அபாயங்களை இந்த படத்தில் விளக்கியுள்ள இயக்குனர், இதற்காக அவர் செய்த ஹோம்வொர்க்கிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் சென்னையில் 14 திரையரங்க வளாகங்களில் 196 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,18,59,979 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது

More News

ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் வருகை புதிருக்கு கிடைத்த விடை

கடந்த சில நாட்களாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் தனிக்கட்சி ஆரம்பிக்க அவர் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்பட்டது

சூப்பர் ஸ்டாரை அடுத்து சூர்யா படத்தில் இணைந்த பிரபல நாயகன்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள திரைப்படத்தில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சிவகார்த்திகேயனின் முதல் பட டைட்டில் அறிவிப்பு தேதி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் மிகக்குறுகிய காலத்தில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். அவருடைய படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைப்பதால் போட்டி போட்டி வியாபாரம் ஆகின்றது.

இயக்குனர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன தெரியுமா?

கடந்த சில வாரங்களாகவே காவிரி பிரச்சனை, ஐபிஎல் போட்டி எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு உள்பட பல விஷயங்களுக்காக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருபவர் இயக்குனர் பாரதிராஜா.

ரஜினியால் நிரப்ப முடியும் ஒரே வெற்றிடம் இதுதான்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவினாலும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவாலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும்