சஸ்பெண்ட் ரத்தை அடுத்து விஷால் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் விஷாலை இன்றுக்குள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது என்பதை சற்று முன் பார்த்தோம்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிட உள்ளதாக அதிரடி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பூ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விஷாலே நேரடியாக களத்தில் இறங்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதால் தயாரிப்பாளர் சங்கத்தின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சென்னை மெரீனா: 144 தடை உத்தரவை மீறுவார்களா ஸ்டாலின் - சசிகலா?

சென்னை மெரீனாவில் மாணவர்களின் எழுச்சி போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இம்மாதம் 12ஆம் தேதி வரை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'விவேகம்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கு திமுக எம்.எல்.ஏ பாராட்டு

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு. சிபிஐ, அமலாக்கத்துறை ஆலோசனை

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

விபத்தில் சிக்கியவரை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கமல் எழுதிய கவிதை

நேற்று கர்நாடக மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது அவருக்கு உதவாமல் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோர்களுக்கு எழுந்த கண்டனங்கள் குறித்து பார்த்தோம் அல்லவா

விஷால் சஸ்பெண்ட் ரத்து. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்