'விஸ்வாசம்' அனிகாவை தெரியும்.. அனிகா ஃப்ரெண்ட் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித் - நயன்தாரா தம்பதியின் மகள் அனிகா சுரேந்திரன் நடித்திருப்பார் என்பதும் இவர் இன்ஸ்டாகிராமில் உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து இளசுகளுக்கு இன்ப அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

மேலும் இவர் ஒரு மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்த மேல் நிலையில் விரைவில் தமிழ் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் நடித்த அதே ’விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவருடைய தோழியாக அதாவது வில்லன் ஜெகபதி பாபுவின் மகளாக நடித்திருக்கும் சலோனி உமேஷ் என்ற குழந்தை நட்சத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் நடித்திருப்பார்.



இந்த நிலையில் அனிகாவை போலவே சலோனியும் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



இந்த நிலையில் சலோனி மேல் படிப்புக்கு சென்று விட்டதால் ’விஸ்வாசம்’ படத்திற்கு பின் வேறு படங்களில் நடிக்க வில்லை என்றாலும் தற்போது அவர் மாடலிங்கில் கலக்கி வருகிறார் என்பதும் அவரது கிளாமர் புகைப்படங்கள் போட்டோஷூட் புகைப்படங்களை லைக்ஸ்களை அள்ளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மா, சகோதரியை பார்த்ததுண்டா? இதோ க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

ஜெயம் ரவி மனைவி பகிர்ந்த மேஜிக் புகைப்படங்கள்.. கண்கொள்ளா காட்சி என ரசிகர்கள் கமெண்ட்ஸ்..!

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள மேஜிக் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து

விஜய்யின் 'ஷாஜஹான்' படத்தில் நடித்த நடிகையா இவர்? கணவர் குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

விஜய் நடித்த 'ஷாஜஹான்' என்ற படத்தில் நாயகி ஆக நடித்த ரிச்சா பலோட் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

கொலை மிரட்டல் எதிரொலி… சல்லுபாய் வாங்கிய புல்லட் ப்ரூப் காரின் விலை என்ன தெரியுமா?

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் மற்றும் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்ததாகத் தகவல் வெளியாகின.

கர்ப்பமாக இருந்த போது கணவன் எட்டி உதைத்ததாக கூறிய நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை தனது கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததாக காவல் நிலையத்தில் புகார் கூறிய சீரியல் நடிகைக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.