close
Choose your channels

'விஸ்வரூபம் 2' முதல் நாள் வசூல் விபரம்

Saturday, August 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'விஸ்வரூபம் 2' திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது. இவ்வளவிற்கும் இந்த படம் ஒருசில பிரச்சனைகளால் மதுரை உள்பட சில பகுதியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'விஸ்வரூபம் 2' திரைப்படம் சென்னையில் 92 லட்சமும், கோவையில் ரூ.1.01 கோடியும், செங்கல்பட்டில் ரூ.1.8 கோடியும் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.