மொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திரைப்பட நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர். இதே வழியில் தற்போது தொலைக்காட்சி விஜேக்களும் களமிறங்கிவிட்டனர்.

ஏற்கனவே விஜே மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டதை பார்த்தோம். குறிப்பாக அவர் கிராமத்து சிறுவர்கள் மற்றும் பெண்களுடன் சேர்ந்து விளையாடும் வீடியோக்கள் வைரலாகின.

இதேபோல் விஜே அஞ்சனாவும் தனது கிளாமரான புகைப்படங்களையும் கணவருடன் செய்யும் ரொமான்ஸ்களையும் அவ்வப்போது புகைப்படங்களாக பதிவு செய்கிறார். குறிப்பாக கணவர் ‘கயல்’ சந்திரனுக்கு மொட்டை மாடியில் அவர் கொடுக்கும் முத்த புகைப்படங்கள் இண்டர்நெட்டில் செம வைரல். இதேபோல் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் வாய்ப்புகளை அள்ளிய ரம்யா பாண்டியன் போல், விஜே அஞ்சனாவுக்கும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

More News

மதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்

மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் என்பவரின் மகள் நேத்ரா என்பவர் தனது எதிர்கால கல்விக்காக தந்தை சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு

நார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது!!! பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி!!!

டென்மார்க்கின் கோபன்ஹெகன் மாகாணத்தில் உள்ள ஆல்டா பகுதியில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

பொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்!!! நடந்தது என்ன???

டிக்டாக் பிரபலம் மற்றும் பாஜக பெண் உறுப்பினருமான சோனாலி போகாட் விவசாய உற்பத்தி சந்தையில் வேலைப் பார்க்கும் அதிகாரி ஒருவரை பொது இடத்தில் வைத்து செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

ரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் என காமெடிக்கு ஒரு டுவிட் போட்டு அதன் பின் ரஜினி ரசிகர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

ஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா? விஜயகாந்த் அறிக்கை

ஆந்திராவில் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு வழங்க வேண்டும்