விஜே பாவனாவுக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதா? வைரலாகும் கணவர் புகைப்படம்!

பிரபல விஜே பாவனா பாலகிருஷ்ணன் விஜய் டிவி மற்றும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அவர் கிரிக்கெட் குறித்து பிரபலங்களுடன் நடத்தும் உரையாடல் மிகவும் சுவராசியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மிகவும் அரிதாக தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பாவனா பதிவு செய்துள்ளார். சமீபத்தில் தனது பத்தாவது திருமண நாளை கொண்டாடியதாகவும் தனது கணவர் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ள பாவனா, கணவர் மற்றும் நண்பர்கள், தோழிகளுடன் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பாவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டது என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை பாவனா திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது இந்த தம்பதிகள் மும்பையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

40 இயக்குனர்கள், தூங்கிட்டேன் சர்ச்சை: விளக்கமளித்த அஸ்வின்!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தற்போது 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் '40 இயக்குனர்களின் கதை கேட்டேன்

பாடகர் உன்னிகிருஷ்ணன் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவி புகைப்படம் தற்போது இணையதளங்களில் திடீரென வைரலாகி வருகிறது. 

சாப்பாட்டில் கணக்கு பார்த்த பிரியங்கா: கடுப்பான சிபி கூறியது என்ன தெரியுமா?

எல்லாருக்கும் சாப்பாடு இருக்குமா? என்பதை பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும் என பிரியங்கா கூறியதற்கு சிபி கண்டித்த சம்பவம் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளன. 

கிச்சடியில் போதை மருந்து கலந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 பள்ளி மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்கள் பயிலும் பள்ளிகளின்

தற்கொலை மெஷினுக்கு அங்கீகாரம் கொடுத்த அரசு… பகீர் தகவல்!

தற்கொலை செய்துகொள்வதே கோழைத்தனம், அது சட்டத்திற்கு எதிரானது எனப் பல்வேறு நாடுகளில் சட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.