மாப்பிள்ளை யார்? திருமணம் குறித்து மனம் திறந்த விஜே ஜாக்லின்!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்லின் தற்போது ’தேன்மொழி’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் மேலும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்லின் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது தனது திருமணம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். திருமணம் குறித்த கேள்விக்கு ‘மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனக்கு ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் தனுஷ் என்றும் அதன்பின்னர் தனுஷ் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாக்குலினின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

பிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் என்பது தெரிந்ததே.

விஜே ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட்: வீடியோ

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் தற்போது 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும்

கால்பந்து அசுரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து வெளி உலகிற்கு தெரியாத சில தகவல்கள்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு மின்னல்வேக கோல்களும் அசுரத்தனமான உக்திகளும்தான் நினைவிற்கு வரும்.

திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்: சித்தார்த்

உங்கள் ஹீரோவை கவனமாக அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள் என்றும் திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்றும் சித்தார்த் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி, அஜித், விஜய்யை நேரில் சந்திக்க உள்ளோம்: ஆர்.கே.செல்வமணி பேட்டி!

கொரோனா பேரிடர் காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து சினிமா பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்