close
Choose your channels

முதலில் வெளியேறும் போட்டியாளர் யார்? சஸ்பென்ஸை உடைக்கும் கமல்

Sunday, October 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று முதல் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்ற சஸ்பென்ஸை கமல்ஹாசன் உடைக்கிறார்

இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் எவிக்சன் ஆகும் போட்டியாளர் யார் என்பதை சொல்வதற்குள் கமல் ஒருசில பில்டப்புகள் செய்து கொண்டிருக்கும்போது எவிக்சன் பட்டியலில் உள்ள போட்டியாளர்கள் பதட்டமடைகின்றனர்.

வெளியேறும் போட்டியாளரை அறிவிக்க ஆரம்பிக்கும் காட்சிகளுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவடைகிறது. இருப்பினும் கமல் பில்டப் செய்யும் காட்சியும் ரேகாவின் முகமும் மாறிமாறி காட்டப்படுவதால் இந்த வாரம் ரேகா தான் வெளியேற்றப்படுகிரார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது. அடுத்த புரமோவில் ரேகா வெளியேறும் காட்சிகள் வருமா? அல்லது நிகழ்ச்சியின்போதுதான் உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.