எந்திரன் - புலி. ஒரு அபூர்வ ஒற்றுமை

  • IndiaGlitz, [Monday,August 24 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு அதே அக்டோபர் 1ஆம் தேதிதான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் படம் ரிலீஸான அதே தேதியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என எதிர்பார்க்கப்படும் விஜய்யின் 'புலி' ரிலீஸ் தேதி தற்செயலாக நிகழ்ந்த ஒற்றுமையாக இருந்தாலும், 'எந்திரன்' படம் உலகம் முழுவதும் செய்த அதே சாதனையை 'புலி' படமும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் சாதனையை 'பாகுபலி' தகர்த்தது போல் எந்திரன் ரிலீஸ் ஆன அதே தேதியில் ரிலீஸ் ஆகும் 'புலி' திரைப்படம், பாகுபலியின் சாதனையை தகர்க்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More News

முடிவுக்கு வந்தது ஜீவா-நயன்தாராவின் திருவிழா

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா, வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பதில் வல்லவர்...

முதல்முறையாக உதயநிதியுடன் இணையும் விவேக்?

ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது 'கெத்து'...

செப்டம்பருக்கு தள்ளிப் போனது த்ரிஷா-நயன்தாரா படம்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது. இந்த படம் வெளியாகி சுமார் எட்டு மாதங்கள்...

சென்னை மாலில் 'தல 56' படப்பிடிப்பு

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ராமி மாலில் (Ramee Mall) நடந்து வருகிறது. அஜீத்...

'குற்றம் கடிதல்' ரிலீஸ் தேதி. காக்கா முட்டையின் வெற்றியை பெறுமா?

சமீபத்தில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பல பெற்ற திரைப்படமான 'காக்கா முட்டை' மாபெரும் வெற்றி அடைந்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது...