காதலியின் காதில் செக்ஸ் வைத்துக்கொண்ட காதலன்… வந்த விளைவு?

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு விபரீதத்தில் மாட்டிக் கொள்வதும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஒரு இளைஞரால் தற்போது இணையத்தில் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

காது மடலில் பெரிய துளையிட்டது போன்று, நீர்வடிந்து கொண்டு, கடுமையான புண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். அதோடு, “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக் கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக் கொள்ள முடியுமா? எனக் கேட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு செக்ஸா? இந்தச் சம்பவம் எப்படி நடந்திருக்கும்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இன்னும் சிலர் அந்த காதலனை வசை பாடியிருக்கின்றனர். இந்நிலையில் காது மடல் பெரிதாக வீங்கிப்போய் அவதிப்பட்டு வரும் அந்த பெண்ணின் நிலைமையை நினைத்தால்தான் வருத்தம் ஏற்படுகிறது.

மேலும இந்தச் சம்பவத்தின் மூலம் நினைப்பதையெல்லாம் செய்துவிட துடிக்கும் இளம் தலைமுறையின் மனநிலையும் சற்று பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

More News

நுகர்ந்தாலே போதும்… மதுப்பிரியர்களை குஷிபடுத்தும் புது வரவு!

மது வகைகளில் எவ்வளவோ புதுப்புது வரவுகள் வந்துவிட்டன. ஆனாலும் நீராவியை உறிஞ்சுவது போன்று மதுப்புகையை உறிஞ்சியே போதையேற்றிக் கொள்ளும்

நீர்ச்சருக்கு விளையாட்டில் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் நடிகைகள் சிலர் நடிப்பு மட்டுமின்றி பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம். குறிப்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார்

ஆக்சன் கிங் அர்ஜூன் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தற்போது லாஸ்லியா நடித்துவரும் 'பிரண்ட்ஷிப்' மற்றும் 'மேதாவி'

காதலியை கரம்பிடிக்கும் விஜய், அஜித், சூர்யா பட நடிகர்!

விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்த நடிகர் ஒருவர் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார் என்றும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் தனுஷ் - அமீர்? எந்த படத்தில் தெரியுமா?

சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின்னர் 'ராம்' 'பருத்திவீரன்' 'ஆதிபகவன்' போன்ற படங்களை இயக்கினார்