close
Choose your channels

மார்பகத்தில் ரகசிய கேமிரா வைத்து இளம்பெண் கண்டுபிடித்த விஷயம்!

Thursday, October 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை பார்ப்பவரகள் அந்த பெண்ணின் எந்த உறுப்பை முதலில் பார்க்கின்றனர் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது பெரும்பாலும் ஒரு பெண்ணின் மார்பகங்களை பார்ப்பதாகவும், ஒருசிலர் மட்டுமே முகத்தை பார்ப்பதாகவும் சர்வேயின் முடிவில் தெரிய வந்தது.

இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தை சேர்ந்த 29 வயது விட்னி ஜெலிஜ் என்ற இளம்பெண் தனது மார்பகத்தில் ஒரு ரகசிய கேமராவை ஒளித்து வைத்து, கவர்ச்சியான உடையில் சாலையில் நடந்து சென்றார். தன்னுடைய மார்பகத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை அறிய இந்த கேமராவை அவர் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்த போது பெரும்பாலான ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தன்னுடைய மார்பகத்தை உற்று நோக்கியது அந்த கேமராவின் மூலம் தெரிய வந்தது. இந்த பட்டியலில் ஒரு நாயும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு சேவைகளில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.