உலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்!
ஒருசில மருத்துவமனைகளில் உள்ளே சென்றாலே ஏன் இங்கு வந்தோம் என்ற அளவுக்கு கொடூரமாக இருக்கும். ஆனால் சில மருத்துவமனைகளில் நுழைந்தால் மருத்துவமனை போல் இல்லாமல் ஒரு ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கும்.
அதேபோல் மருத்துவமனைகளில் மிகவும் முக்கியமானது நோயாளிகளை பரிவுடன் கவனிக்கும் செவிலியர்கள் தான். இவர்கள் காட்டும் பாசத்திலேயே பாதி நோய் பறந்துவிடும்.
இந்த நிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் Taipei என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் கரினா லின் என்ற செவிலியர் மிகவும் புகழ் பெற்றவர். நோயாளிகளிடம் பரிவுடன் நடந்து அவர்களுக்கு தேவையானதை புரிந்து நடந்து கொள்பவராம்.
இந்த மருத்துவமனையின் எமர்ஜென்ஸி பிரிவில் பணிபுரியும் இவர் நோயாளிகளை பரிவுடன் கவனிப்பது மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் நெட்டிசன்களிடையேயும் புகழ் பெற்றுள்ளார்.
எனவே இவர் சிறந்த செவிலியர் மட்டுமின்றி உலகின் கவர்ச்சியான செவிலியர் என்றும் போற்றப்படுகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது