'ராக்கி பாய்': யாஷ் செல்ல மகளின் க்யூட் வீடியோ!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 100 வருட தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படம் வெளியாகாத நிலையில் கன்னட திரைப்படம் ஒன்று ஆயிரம் கோடி வசூல் செய்து உள்ளது இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ராக்கி பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் யாஷை பலர் ராக்கி பாய் என்றே ரசிகர்கள் கூப்பிட ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது.

இந்த நிலையில் யாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது செல்ல மகள் அவரை ’ராக்கி பாய்’ என்று மழலை மொழியில் கூறுவது க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் பாவனியுடன் ஜோடியாகும் அமீர்: வைரல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போதே அமீர் மற்றும் பாவனி காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அமீர்-பாவனி ஜோடி சேர்ந்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'ரோஜா' பாடல் பின்னணியில் நெல்சன் மனைவி வெளியிட்ட வீடியோ: இணையத்தில் வைரல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தின் பாடல் பின்னணியில் இயக்குனர் நெல்சன் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிறது.

கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சென்னை சிறுவன்!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சூரிய பிரசன்னா

உக்ரைன் நாட்டிற்குப் திடீர் பயணம் மேற்கொண்ட பிரபல நடிகை… என்ன காரணம்?

கடந்த 2 மாதங்களாக போர் பிடியில் சிக்கி தவித்துவரும் உக்ரைனுக்கு

பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி!

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள்