மயக்கம் போட்ட யாஷிகா! குத்தாட்டம் போட்ட யாஷிகா! எது உண்மை

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ கடந்த சில நிமிடங்களுக்கு முன்வந்தபோது அதில் யாஷிகா திடீரென மயக்கம் போட்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பாக மாறி, யாஷிகாவை கைத்தாங்கலாக கன்பெக்ஷன் அறைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நடந்து ஒருசில நிமிடங்களில் தற்போது அடுத்த புரமோ வெளிவந்துள்ளது. இதில் பாலாஜியுடன் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் குத்தாட்டம் போடுகின்றனர்.

';சொடக்கு மேல சொடக்கு போடு' என்ற பாடலுக்கு பாலாஜியுடன் குத்தாட்டம் ஆடும் ஆறு பெண் போட்டியாளர்களில் யாஷிகாவும் ஒருவர். சொல்லப்போனால் யாஷிகாதான் மற்றவர்களை விட எனர்ஜியாக நடனம் ஆடுகிறார். சில நிமிடங்களுக்கு முன் மயக்கம் போட்டு விழுந்த யாஷிகாவா? இப்படி குத்தாட்டம் போடுகிறார்? என்ற ஆச்சர்யம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாலாஜியின் இந்த குத்தாட்டத்தை பார்த்து நித்யா என்ன கமெண்ட் போடப்போகிறாரா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரே ஆண் போட்டியாளரான பாலாஜி, டைட்டிலை வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, சினிமாவில் கூட கிடைக்காத அழகிகளுடன் குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு இன்று அவருக்கு கிடைத்துவிட்டது. அதுவே அவருக்கு கிடைத்த ஒரு வெற்றிதான்.

More News

வடிவேலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலுவின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால்

என்ன ஆச்சு யாஷிகாவுக்கு? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் உடலளவிலும் மனதளவிலும் போட்டியாளர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே போட்டியாளர்களின் உடல்நிலையும் வலுவிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

ரஜினி, விஜய், அஜித் சாதனையை தொட்ட சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே மாஸ் நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார் என்பதை அவரது படங்களின் ஓப்பனிங் வசூல் தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில்

விஜய்யை அடுத்து தனுஷூக்கும் டாட்டா காட்டிய வரலட்சுமி

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வரலட்சுமி தனது பகுதிக்கான டப்பிங் பணியை சமீபத்தில்

பிக்பாஸ் ஃபைனலுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் இன்றைய டாஸ்க் மூலம் இறுதி போட்டிக்கு செல்லும் ஒரு நபர் தேர்வு செய்யப்படுகிறார்.