பிரபல நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,February 05 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யோகிபாபு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண் யோகிபாபுவுக்கு நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

இதன்படி இன்று காலை யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமணம் யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்

மேலும் யோகி பாபு-மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும், திருமண வரவேற்பு நடைபெறும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் யோகிபாபு தரப்பில் இருந்து கூறப்படுகிறது

யோகிபாபு-மஞ்சு பார்கவி திருமணம் என்று நடைபெற்றதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அமெரிக்க தேசிய கீதத்தை மதிக்காமல் நடனம் ஆடிய ட்ரம்ப்..! சர்ச்சை வீடியோ.

அமெரிக்க தேசிய கீதம் நிகழ்ச்சி ஒன்றில் இசைக்கப்பட்ட போது இவரே ஏதோ மியூசிக் கண்டக்டர் போல் கையையும் காலையும் ஆட்டி செய்கை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பின் புதிய அவதாரம் எடுத்த சதீஷ்

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 168' உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

'96' படத்தில் நடிக்க மறுத்தேன்: சமந்தா கூறிய ரகசியம்

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த '96' திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு,

இந்தியா வாங்கவில்லையென்றால் என்ன..?! நாங்கள் வாங்குகிறோம்..! பாக். பிரதமர் இம்ரான்கான்.

மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால் அதனை பாகிஸ்தான் ஈடு செய்யும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

'வலிமை' படத்தில் அஜித் கேரக்டர் குறித்த தகவல்

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பொருளாதார பிரச்சினை காரணமாக பின்வாங்கி வருவதாகவும்