என்ன ஒரு கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு: விஜயகாந்த் வீடியோவை வெளியிட்ட யோகிபாபு!

கேப்டன் விஜயகாந்த் கள்ளம் கபடமில்லாமல் சிரிக்கும் வீடியோவை நடிகர் யோகிபாபு வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அவர் சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலிருந்தும் ஒதுக்கியுள்ளார்.

இருப்பினும் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அவரை அவ்வப்போது நேரில் சந்தித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் யோகிபாபு பேசும்போது விஜயகாந்த் சிரிக்கிறார். கள்ளம் கபடம் இல்லாத அந்த சிரிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஜயகாந்த் இந்த வீடியோவில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

More News

ஷாருக்கான் படத்தில் விஜய்யா? விஜய் படத்தில் ஷாருக்கானா? பரபரப்பு தகவல்!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' என்ற திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தில் ஷாருக்கான்

சூப்பர்ஹிட்டான 'சர்தார்': இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் பரிசு!

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான 'சர்தார்' திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது எ

குறட்டையை மையமாக வைத்து ஒரு தமிழ்ப்படம்:  நகைச்சுவை கலந்த ஜனரஞ்சக படம்!

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம் ஆகிய பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் முதல் முதலாக கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது

ஹாலிவுட் படத்திற்கு நிகரான ஆக்சன்: ஷாருக்கானின் 'பதான் ' டீசர்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான் என்பதும் அவர் நடித்து வரும் 'பதான்', 'ஜவான்', 'டைகர் 3' மற்றும் 'டங்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

விஷ்ணுவிஷாலின் அடுத்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம்: மாஸ் ஃபர்ஸ்ட்லுக்

விஷ்ணு விஷால் நடித்த ஸ்போர்ட்ஸ் படங்களான 'வெண்ணிலா கபடி குழு' மற்றும் 'ஜீவா' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து வரும் மற்றொரு ஸ்போர்ட்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்