ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கடவுளை கண்டுபிடித்த யோகிபாபு

  • IndiaGlitz, [Saturday,January 12 2019]

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யோகிபாபு. விஜய் உள்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி யோகிபாபு, ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கே.எஸ்.அதியமான இயக்கி வரும் 'ஏஞ்சல்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் யோகிபாபு சமீபத்தில் அங்கிருந்து வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது:

'ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வந்துள்ளேன். இங்கு வந்து பத்து நாட்கள் ஆகியும் இப்போதுதான் இங்கு ஒரு முருகன் கோவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். உலகின் எந்த இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் அங்கெல்லாம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானும் இருப்பார் என்பதை புரிந்து கொண்டோம். முருகனை அனைவரும் வேண்டுவோம்' என்று கூறியுள்ளார்.

 

More News

நீங்க சொன்னா சினிமா இண்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி! ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கணவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சமீபத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.

'தளபதி 63' படத்தில் இணைந்த பா.ரஞ்சித் பட ஹீரோ?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நேரலை பார்க்க உதவும் செயலி

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நீதிமன்றம் தடை செய்திருந்த நிலையில் இளைஞர்களின் எழுச்சியால் அந்த தடை உடைக்கப்பட்டு க

சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை விருந்து!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' திரைப்படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' திரைப்படமும் உருவாகி வரும் நிலையில் 2 படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.